இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 29-12-2023 10:15:01am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 35 ரூபாய்  குறைந்து 5910 ரூபாய்க்கும் ஒரு சவரன் 47 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,380 க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து 040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. . ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் முப்பது காசு  குறைந்து 79 ரூபாய் .70 காசாகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 79.700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது.
 

Tags :

Share via