இந்திய அணியை நியூஸிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2_1 கணக்கில்.வென்றது..

by Admin / 19-01-2026 09:15:01am
இந்திய அணியை நியூஸிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2_1 கணக்கில்.வென்றது..

இன்று இந்தூரில் மூன்றாவது ஓ.டி.ஐயை கிரிக்கெட் போட்டி இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸ் எல்லாம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 50 ஓவரில் அனைத்து எட்டு விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை எடுத்தது.அடுத்து ஆட வந்த இந்திய அணி 378 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இலக்கோடு களம் இறங்கியது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட் விழுந்து 46 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியை நியூஸிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2_1 கணக்கில்.வென்றது..விராட் கோலி சதமடித்தும் சொந்த மண்ணில் 38 ஆண்டுகளுக்கப்பிறகு வீழ்ந்தது. 

 

Tags :

Share via