ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு தேர்தல் அதிகாரி கடிதம்

by Staff / 30-12-2022 04:29:19pm
ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு தேர்தல் அதிகாரி கடிதம்

ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக வரும் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கடிதம் அனுப்பினார்.

 

Tags :

Share via

More stories

Logo