நாவலூர் சுங்கச் சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு

by Editor / 27-06-2022 04:43:47pm
நாவலூர் சுங்கச் சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்க கட்டணம் உயர்வு குறித்து தொழில்நுட்ப அதிவிரைவு சாலை திட்டத்தின் தலைவர், மேலாண்மை இயக்குனர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via