பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த பேருந்து மோதி பயங்கர விபத்து சம்பவ இடத்திலே இளைஞர் பரிதாப பலி
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி உயிரிழந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.உதியார்விளை பகுதியை சேர்ந்த இளைஞர் தனது உறவுக்கார சிறுமியுடன் திங்கள் நகர் நோக்கி சென்றபோது சாலையின் வளைவான பகுதியில் பேருந்தை முயன்றபோது விபத்து ஏற்பட்டது
Tags :