ஏகே 62 வேலைகள் ஆரம்பிக்கப்போகும் விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குனராக முன்னிருத்திக்கொண்ட விக்னேஷ் சிவன் .சிம்பு நடித்தும் படம் சரியாக போகவில்லை என்கிற வருத்தத்தில் இருந்தவர்.தனுஷ் போன்றவர்களின் படங்களுக்கு பாடல்,கதை என தயாரிப்புக்கு தேவையான கைங்கர்யத்தை செய்து வந்தார்.
நானும் ரெளடிதான் படம் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்புடுத்தியதோடு ,அடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், சிவ கார்த்திகேயன் போன்றவர்களுக்கு பாடல் எழுதியது .அஜித்படத்திற்கு அம்மா பாடல் எழுதி..அதற்கு சம்பளமும் வாங்காதது. நயன்தாராவுடன் ஏற்பட்ட நெருக்கம். என்று பரபப்புக்கு பஞ்சமில்லா இயங்கிய விக்கி..ரவுடி பிச்சர்ஸ் தொடங்கி..படத்தயாரிப்பில் ஈடுபட்டது.காத்துவாக்குல ரெண்டு காதல் கையைக் கடிக்காத வசூல்...அஜித் ஏ.கே.6 2இயக்கும் வாய்ப்பு ....திருமணம்.. நெட்பிளிக்ஸின் ஒப்பந்தம் என புகழும் பரபரப்பும் கூடிக்கொண்டிருக்க.
சர்வதேசசெஸ் ஒலிம்பியாட்டை இயக்கும் வாய்ப்பு.. .அதன்மூலம் கிடைத்த உச்சபட்ச புகழ்.. விக்னேஷ் சிவனின் மீது ஆழமான
இப்பொழுது அஜித் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறதுவினோத் ஏமாறவைத்தது போல இல்லாமல் விக்கி அஜித்தின் படத்தை கலகல வென்று அற்புதமாக எடுத்து தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் .விக்கியும் முழு மூச்சோடு ஏ.கே 62 வெற்றிக்காக உழைக்கத் தயாராகி விட்டதாக தகவல்.
Tags :