இரண்டாவது நாளில் 100 கோடியை வசூல் செய்தநடிகர் சூர்யா,நமீதா பைஜூ நடித்த விஸ்வநாத் அன் சன்ஸ்
நடிகர் சூர்யா,நமீதா பைஜூ, ராதிகா, ரவீனா டாண் டன் ஆகியோ நடித்து ஜிவி பிரகாஷ் இசையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளி வந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம். ஆகஸ்ட் 14 அன்று வெளியாகி உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது. திரையிடப்பட்ட முதல் நாளில் உலக அளவில் 27.51 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளில் 100 கோடியை பெற்று பட தயாரிப்பு நிறுவனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து படக் குழுவினர் சமூக வலைதளங்களில் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். சூர்யாவின் கருப்பு படத்தை தொடர்ந்து இந்த படமும் வெற்றி படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Tags :


















