மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் சக்திவேலின் ரைஸ் மில் ஊழியர் இருவர் கைது

மதுரை மாநகர் OBC அணியின் மாவட்ட செயலாளர் சக்திவேல் என்பவர் இன்று காலை கொலை செய்யப்பட்ட வழக்கில் சக்திவேலின் ரைஸ்மில்லில் வேலை செய்து வந்து செல்லூரை சேர்ந்த ரஞ்சித் மற்றும் மருது ஆகிய இருவரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்தனர்.ஊதியம் வழங்காமல் சக்திவேல் இழுத்தடித்த நிலையில் ஆத்திரத்தில் சக்திவேலை கொலை செய்ததாக வாக்குமூலம்.
Tags : மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் சக்திவேலின் ரைஸ் மில் ஊழியர் இருவர் கைது