பாலியல் சீண்டலுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் புது அம்சம் அறிமுகம்

by Staff / 12-04-2024 02:40:38pm
பாலியல் சீண்டலுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் புது அம்சம் அறிமுகம்

பாலியல் சீண்டலில் இருந்து இளைஞர்களைப் பாதுகாக்க இன்ஸ்டாகிராம் புது அம்சத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. நேரடி குறுஞ்செய்திகளில்(Direct Message) யாரேனும் நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால் தானாகவே படங்கள் மங்கலாகும் வகையில் புது அப்டேட் ஒன்றை இன்ஸ்டாகிராம் வடிவமைத்துள்ளது. புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மேலும் பல புதிய அம்சங்களை சோதித்து வருவதாகவும், குற்றவாளிகள் பதின்ம வயதினரை தொடர்புகொள்வதை இது கடினமாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories