கனமழை எச்சரிக்கை நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் தொலைபேசி எண் 0462-2501070, வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tags : கனமழை எச்சரிக்கை நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


















