மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

by Editor / 26-04-2023 09:15:29pm
 மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம்.மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ;  dge2.tn.nic.in ;  dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.

 

Tags :

Share via