தூத்துக்குடி , மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ 24) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


















