பாகிஸ்தானுக்கு 2018 முதல் சீனா 21.9 பில்லியன் டாலர் கடனுதவி

by Editor / 07-08-2022 02:52:32pm
பாகிஸ்தானுக்கு 2018 முதல் சீனா 21.9 பில்லியன் டாலர் கடனுதவி

 பாகிஸ்தானுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சீனா 21.9 பில்லியன் டாலர் கடன் வழங்கி உள்ளது அமெரிக்காவில் ஒரு ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது .அந்நிய செலவாணி தட்டுப்பாட்டை போக்க அவசரகால நிதி உதவிக்கான சீனா பாகிஸ்தானுக்கு கடன் வழங்கி உள்ளது சீனாவின் வங்கிகள் மூலம் பாகிஸ்தான் மத்திய ரிசர்வ் வங்கிக்கு இந்த தொகை மாற்றப்பட்டுள்ளது இதேபோல் இலங்கைக்கு 3.8 பில்லியன் டாலர் நிதி உதவியை இக் காலகட்டத்தில் சீனா வழங்கியுள்ளது.

 

Tags :

Share via