2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் பி.எஸ்.என்.எல். 5G சேவை

by Editor / 01-10-2022 04:15:41pm
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் பி.எஸ்.என்.எல். 5G சேவை

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.அடுத்த 6 மாதத்தில் 200 நகரங்களில் 5ஜி சேவை அமல்படுத்தப்படும் என்றும், 2 ஆண்டுகளில் நாட்டின் 80 முதல் 90 சதவிகித பகுதிகளில் 5ஜி சேவை கொண்டு சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

Tags :

Share via