முதல்வர் பாதுகாப்பு வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் காவலர்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பயணத்திற்கிடையே நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..முதல்வர் பாதுகாப்பு வாகனத்தில் இருந்து பெண் காவலர் ஒருவர் தவறி விழுந்தார். அவர் கீழே விழுந்த போதிலும் முதல்வரின் கான்வாய் வேகமாக சென்றுவிட்டது.இதனால், பெண் காவலர் மற்றொரு வாகனத்தில் ஏறி சென்றார். இந்த சம்பவத்தில் பெண் காவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tags :