பாஜகவின் பாவங்களுக்கு உடந்தையாக இருந்தது அதிமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Staff / 14-02-2024 04:38:53pm
பாஜகவின் பாவங்களுக்கு உடந்தையாக இருந்தது அதிமுக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்தது அதிமுக என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் மக்களின் எதிரிகளான இந்த 2 கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை உள்ளது. பாஜக - அதிமுக மறைமுகக் கூட்டாளிகளின் நேரடி துரோகங்களை அம்பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'என்ற தலைப்பில் பரப்புரை அமைந்திட வேண்டும் என அவர் கூறிள்ளார்.

 

Tags :

Share via