இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022ஆம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருக்கும் அமைச்சர் அமித் ஷா
உலகின் வேகமான வளர்ச்சியை கொண்டதாக இந்திய பொருளாதாரம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார் .நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 8.2 இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். சுரங்கம் மற்றும் கனிமங்கள் தொடர்பான ஆறாவது தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா அமெரிக்கா சீனா ஜெர்மனி பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலிட்டு இந்தியாவை ஒப்பிட்டார். பிரதமர் மோடியின் அரசு அமைந்த பிறகு இந்தியாவில் தொழில் செய்வதற்கான நடைமுறைகள் எளிமையாக பட்டிருப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்
Tags :