6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்-அரசு உத்தரவு.

by Editor / 17-09-2022 10:31:54pm
6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்-அரசு உத்தரவு.

6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ.ஜி.பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜியாகவும் நியமனம் செய்யபட்டார்.

 

Tags :

Share via