சுருளி அருவியில் நான்காவது நாளாக குளிப்பதற்கு தடை.

தேனி மாவட்டம் சுருளி அருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவி பகுதிக்கு செல்வதற்கோ குளிப்பதற்கோ சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் நான்காவது நாளாக தடைவிதித்துள்ளனர்..
Tags :