.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி மத்திய இணை அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் கொண்டாடி தமிழின் சிறப்புகளை தன் உரை வழியாக வெளிப்படுத்தினார். திருக்குறள், கங்கைகொண்ட சோழபுரம் கலாச்சார சிறப்புகளை, தமிழின் பெருமைகளை பெருமைப்பட தமிழ் கலாச்சாரத்தையும் இயற்கையுடனான நமது பிணைப்பையும் பொங்கல் கொண்டாடுகிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.வாழ்க தமிழ்... வளர்க பாரதம் .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று உரையை நிறைவு செய்தார்.இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
Tags :


















