செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 20ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
Tags :