ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது: அன்புமணி விமர்ச்சனம்

by Editor / 17-06-2025 04:33:16pm
ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது: அன்புமணி விமர்ச்சனம்

மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வன்னியர் சமுதாயமே காரணம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை, ரோடு ஷோ மட்டுமே நடத்துகிறார். என்றும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல முதலமைச்சர் முன்பு மக்களை பேச வைத்து நாடகம் நடத்தப்படுகிறது எனவும் விமர்சித்த அவர், 10.5% இடஒதுக்கீடு வழக்கில் முறையான வாதங்களை திமுக அரசு முன்வைக்கவில்லை என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via