இந்திய அணி- இங்கிலாந்து அணி களம் இறங்கும் 5 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி
சாம்பியன்ஸ் கோப்பை இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு. இந்தியா ,,பாகிஸ்தான் ,ஆஸ்திரேலியா, வங்காளதேஷ், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஐ சி ஐ சி 9 ஆவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்க இருக்கின்றது. இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழல் சரியாக இருக்காது என்கிற காரணத்தினால் துபாயில் கிரிக்கெட் மையத்தில் இந்திய அணியினர் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் விதமாக களம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி 20ம் தேதி வங்காள தேசத்தையும் 23ஆம் தேதி பாகிஸ்தானையும் மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்தின் எதிர் நோக்குகிறது. இப்போ போட்டியில் களம் இறங்கவுள்ள வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் அதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும் துணை கேப்டனாகசுப்மமன்கில் இவர்களோடு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஸ் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர்,குல்தீப் யாதவ், முகமது ஷமி ,பும்ரா ,ஸ்வீப் சிங், ஜெய்சுவால் ரிசப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களத்தில் இறங்க உள்ளனர்..
இந்திய அணி- இங்கிலாந்து அணி களம் இறங்கும் 5 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி ,பிப்ரவரி 12 வரை நடைபெற உள்ளது.. .இந்த போட்டியில் பங்கேற்க கூடிய வீரர்கள் பற்றிய விவரங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது..
Tags :