ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி பயணம்
ஜெர்மனிக்கு புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி நாளை தொடங்கி ஏழு நாடுகளின் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். மாநாட்டில் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் எரிசக்தி உணவு பாதுகாப்பு சர்வதேச அளவிலான உறவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை குறித்து ஆலோசிக்கப்படும் என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரான்ஸ் அதிபர் பிரதமர் உள்ளிட்டோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார் தொடர்ந்து 28ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
Tags :