வெளிநாடு செல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி

by Editor / 19-06-2022 04:43:40pm
 வெளிநாடு செல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி

5 நாள் அரசு முறை பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து, லண்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கடலில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

 

Tags : Minister Senthil Balaji is going abroad

Share via