நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் உறுதி: அமைச்சர்..பொன்முடி

by Staff / 10-11-2023 12:50:36pm
நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் உறுதி: அமைச்சர்..பொன்முடி

நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் நாங்களும் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என மாணவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்; நாங்களும் உறுதியாக இருக்கிறோம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக ஆனதற்கு காரணமாக இருந்தவரே பெரியார்தான். பட்டமளிப்பு விழாவில் அழைப்பிதழில் பெயர் கூட இடம்பெற ஆளுநர் அனுமதிப்பதில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

 

Tags :

Share via