பெண்கள் மேலாடையின்றி நீச்சல்குளத்தில் குளிக்கலாம்

by Editor / 12-03-2023 03:12:24pm
பெண்கள் மேலாடையின்றி நீச்சல்குளத்தில் குளிக்கலாம்

ஜெர்மனி தலைநரான பெர்லினில் பெண்கள் மேலாடையின்றி நீச்சல்குளத்தில் குளிக்கலாம் என்ற அதிர்ச்சியான முடிவை அரசு எடுத்துள்ளது. அதன்படி அந்த நகரில் உள்ள நீச்சல் குளங்களில் ஆண்களைப் போன்று பெண்களும் மேலாடையின்றி நீந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் மேலாடையின்றி குளித்த பெண் ஒருவர் நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சட்ட போராட்டம் செய்ததன் விளைவாக இந்த முடிவு வெளிவந்துள்ளது. மேல்பகுதியை மறைக்காமல் நீச்சல்குளத்தில் நீந்தும் விஷயத்தில் பெண்களிடம் சமத்துவமின்மை காட்டுவதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

Tags :

Share via