பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் மீது வழக்கு.

by Editor / 26-04-2022 09:51:38pm
பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் மீது வழக்கு.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. இதன் விசாரணையில், ஓட்டுநர் பவித்ரன் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியது தான் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும், விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : Case against the driver who pressed the accelerator in response to the brake catch.

Share via