இபிஎஸ் உடன் பாமக எம்எல்ஏக்கள் சந்திப்பு

by Staff / 23-02-2024 04:03:13pm
இபிஎஸ் உடன் பாமக எம்எல்ஏக்கள் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் சந்தித்து பேசினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்-ஐ சந்தித்த பாமக எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், வெங்கடேசன், சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்றும் பாமக எம்.எல்.ஏக்கள் சிலர் இபிஎஸ்-ஐ சந்தித்து பேசியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும் என இபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via