கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி கனமழை சின்னாபின்னமான சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை

by Staff / 14-06-2022 03:03:34pm
கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி கனமழை சின்னாபின்னமான சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை

மெக்சிகோ நாட்டில் திடீரென பெய்த ஆலங்கட்டி கனமழையால் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சின்னாபின்னமானது. தென்மேற்கு மெக்சிகோ சிட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அந்த சூப்பர் மார்க்கெட்டின் 35 மீட்டர் வரையிலான கூரைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு தரையின் கீழே ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை சுமார் இருபத்தி ஒரு மில்லி மீட்டர் அளவுக்கு ஆலங்கட்டி மழை பெய்து உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories