ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு அரங்கம் - உதயநிதி உறுதி
சென்னையில் நடந்த சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை சார்பில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி பெற்றவர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகிவருகின்றனர். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும். என்று உறுதியளித்துள்ளார்.
Tags :