இந்தி தெரியாது போடா.. உதயநிதி பதிலடி

by Staff / 22-01-2024 02:03:44pm
இந்தி தெரியாது போடா.. உதயநிதி பதிலடி

தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, ராமர் கோவிலை வெறுப்பவர், சனாதன தர்மத்தை எதிர்ப்பவர் என பாஜகவின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர். அதற்கு இந்தி தெரியாது போடா என்ற டீ ஷார்ட் அணிந்த புகைப்படைத்த பதிவிட்டு ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு பலர் தங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via