நெய்யில் மிருக கொழுப்பு இருந்ததாக திருப்பதி தேவஸ்தானம்  கிழக்கு காவல் நிலையத்தில் புகார்

by Staff / 25-09-2024 04:18:07pm
 நெய்யில் மிருக கொழுப்பு இருந்ததாக திருப்பதி தேவஸ்தானம்  கிழக்கு காவல் நிலையத்தில் புகார்

திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் பிரசாதமான லட்டில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்படுவதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதை அடுத்து பெரும் அதிர்வலைகள் உருவானது. அதனைத் தொடர்ந்து லட்டு  தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நெய்யை தரம் மதிப்பீடு செய்து அறிக்கைகள் பெறப்பட்டு... லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மிருகக் கொழுப்பு உள்ளது என்கிற விவரங்கள் வெளிவந்தன..இந்நிலையில், தமிழ்நாட்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ .ஆர் .பால் நிறுவனம் வழங்கிய நெய்யில் மிருக கொழுப்பு இருந்ததாக திருப்பதி தேவஸ்தானம்  கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

 நெய்யில் மிருக கொழுப்பு இருந்ததாக திருப்பதி தேவஸ்தானம்  கிழக்கு காவல் நிலையத்தில் புகார்
 
Tags :

Share via