லியோ 4 நாட்களில் 400 கோடி வசூல்

by Staff / 23-10-2023 12:35:04pm
லியோ 4 நாட்களில் 400 கோடி வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.404 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை தாண்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் திரைப்படம் வெளியாகிய குறைந்த நாளில் அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் லியோ என்ற சாதனையை படைத்துள்ளது. இதனையடுத்து. ட்விட்டர் x தளத்தில் #LeoHits400crores என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

 

Tags :

Share via