தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Staff / 23-10-2023 12:37:38pm
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு - முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மாரியப்பன் தங்கவேலு பெருமை தேடித் தந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo