விஷாலின் மகுடம் பட இரண்டாவது பாடல் வெளியீடு

by Admin / 29-06-2026 10:31:24am
விஷாலின் மகுடம் பட இரண்டாவது பாடல் வெளியீடு

விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான நாச்சிந்தி மச்சானே குத்து பாடல் நேற்று வெளியானது மங்லி மற்றும் வேல்முருகன் பாடிய இவ் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஷால் மூன்று விதமான வேடங்களில் நடித்துள்ளார். இவருடன் அஞ்சலி,துசாரா விஜயன், ஜான் விஜய், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வைத்துள்ளனர். சூப்பர்கு ட்ஸ் நிறுவனத்தின் 99- வது படம் இது.அடுத்த மாதம் படம் வெளியாகும் என்று படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷாலின் மகுடம் பட இரண்டாவது பாடல் வெளியீடு
 

Tags :

Share via
Logo