வீட்டில் சடலமாக கிடந்த பாகிஸ்தான் நடிகை ஹுமைரா
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32), கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 9) ஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். வாடகை செலுத்தாமல் இருந்து வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் அங்கு சென்றுபார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags :



















