டேட்டா தலைவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கமலா ஹாரிஸ் சந்திப்பு

by Staff / 03-06-2022 12:40:56pm
டேட்டா தலைவருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கமலா ஹாரிஸ் சந்திப்பு


உக்ரேனின் போர் நிலவரம் குறித்து நேட்டா  அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டால்டன்  உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹரிஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்தப் போரால்  இதர நேட்டா  உறுப்பு நாடுகளுக்கு நீடிக்கும் அச்சுறுத்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாட்ரிட்டில் இம்மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ள டேட்டா மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைப்பில் இணைய பின்லாந்து ஸ்வீடன் விண்ணப்பித்து உள்ளதே பர் ஜோ பைடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.

 

Tags :

Share via

More stories