கொலை வழக்கில் இருவருக்கே மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோதியக்குடி கிராமத்தில் இடப்பிரச்சனை முன்விரோதம் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு. மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி 20 சாட்சிகளிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் கொலை செய்த பாஸ்கரன் அவரது சகோதரர் பொன்னி என்கிற ஆசை தம்பி ஆகிய இருவருக்கு தலா ரூபாய் 16 ஆயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.
Tags :