பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 30 உயர்வதோடு விலை ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி

by Staff / 03-06-2022 12:35:40pm
பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 30 உயர்வதோடு விலை ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி


பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய விலை உயர்வால் பெட்ரோல்209.86 டீசல்  204.15.விற்பனையாகும் என  தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo