ஈரோடு தேமுதிக வேட்பாளர்.
ஆனந்த்
வயது 44
கல்வி தகுதி. எம்.எஸ்.சி
சொந்த ஊர். தண்ணீர்பந்தல்பாளையம்.ஈரோடு.
கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்
தொழில். ஷேர் மார்க்கெட் , விவசாயம்
திருமணம் ஆகவில்லை.
கட்சியில் 15 ஆண்டுகளாக உள்ளார்.
பேரூர் அவைத்தலைவர் மாவட்ட இளைஞரணி தலைவர். மாவட்ட துணை செயலாளர்.
தற்பொழுது கிழக்கு மாவட்ட செயலாளர்..
Tags :