நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் துயரத்தை அளிக்கிறது - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 06-10-2025 02:23:20am
நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் துயரத்தை அளிக்கிறது - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

.நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தம் எக்ஸ் தளபதிவில், நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் துயரத்தை அளிக்கிறது என்றும் இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்களுடன் அரசாங்கத்துடன் நாங்கள் துணை நிற்கிறோம். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட டார்ஜிலிங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமைகளை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் எனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சொந்தமானவை, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்

 

Tags :

Share via