இந்தியாவில் நுழைந்த ஆபத்தான வைரஸ்

by Staff / 31-12-2022 05:39:03pm
இந்தியாவில் நுழைந்த ஆபத்தான வைரஸ்

ஆபத்தான கொரோனா XBB.1.5 வைரஸ் இந்தியாவில் நுழைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் தொற்று இன்று குஜராத்தில் பதிவாகியுள்ளது. இந்த தொற்று முந்தைய BQ.1 வைரஸை விட 120 மடங்கு பரவும் சக்தி படைத்தது என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை சூப்பர் வேரியண்ட் எனவும் நிபுணர்கள் அழைக்கின்றனர். நமது நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் ஆற்றல் இந்த கொரோனாவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via