துணிவு படத்தின் ட்ரைலர் வெளியீடு- ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம்

by Admin / 31-12-2022 08:46:06pm
துணிவு படத்தின் ட்ரைலர் வெளியீடு- ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம்

புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் இளைஞர்கள் கடற்கரை,பப் ஹோட்டலகளுக்குப்படையெடுத்து வரும்நிலையில்சென்னை ரோகினி திரையரங்கில் இன்று மாலையில் திறந்தவெளி திரையில்  காட்சியிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள்   ஆராரமாக -உற்சாகமாக  கத்தி தம்  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.வங்கி கொள்ளையை அடிப்படையாகக்கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தது.மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறியே..வெட்கமா ,இல்லையா என்று கேட்க..அஜித் தம் மாஸ்க்கை கழற்றி..இல்லை என்றுசொல்ல..என்னமாதரி ஒரு அயோக்கிய பய மேல கைவைக்கப்போறியா என்று சொல்லும் வசன தருணம் விசில் சப்தமும் ஆரவாரகூச்சலால் திரையரங்க வெளி அதிர்ந்து குலுங்கியது.பீஸ்ட் படத்தை அடுத்து அதிக ரசிகர்கள் திரண்டிருந்தது ட்ரைலரைக்கண்டு களித்ததை  பேருந்தில்,இருசக்கரத்தில்,ஆட்டோவில் சென்றவர் வியந்து பார்த்துச்சென்றனர்

 

Tags :

Share via
Logo