பாகிஸ்தான் அணி19 ஓவரில் வீரர்கள் 9 போ் அடுத்தடுத்து அவுட் ஆனதால் 111 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஆசிய கோப்பை 2025 போட்டி இன்று 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. பாகிஸ்தான் அணி19. ஓவரில் வீரர்கள்9 போ் அடுத்தடுத்து அவுட் ஆனதால் 111 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்டத்தின் வெற்றி யாருக்கு என்பது குறித்த கருத்து கணிப்பின்படி இந்திய அணி 92 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் பாகிஸ்தான் அணி எட்டு விழுக்காடு வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
Tags :