பஞ்சாங்கம்  |  08.02.2022 | செவ்வாய்க்கிழமை

by Editor / 08-02-2022 12:03:31am
பஞ்சாங்கம்  |  08.02.2022 | செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ ராமஜெயம் 
பஞ்சாங்கம்  |  08.02.2022 | செவ்வாய்க்கிழமை
வருடம்~ ப்லவ வருஷம்/ப்லவநாமஸம்வத்ஸரம்
அயனம்~ உத்தராயனம்
ருது~ ஹேபந்தருது 
மாதம்/தேதி~ தை26 மகரமாதம்
பக்ஷம்~ சுக்லபக்ஷம்
திதி- ஸப்தமி காலை 09.24 வரை பிறகு அஷ்டமி
ஸ்ரார்த திதி=அஷ்டமி
நாள்~செவ்வாய்க்கிழமை- பௌமவாஸரம்
நக்ஷத்திரம்~ பரணி இரவு 12.04 வரை பிறகு க்ருத்திகை
யோகம்~ சுபயோகம்
கரணம்~ வணிஜை
யோகம்~ ஸூப்ரம்
சந்திராஷ்டமம்~ஹஸ்தம்/சித்திரை
சூலம் ~வடக்கு
இன்று- ரதஸப்தமி

ராகுகாலம்மாலை 03.00~04.30 
எமகண்டம்~ காலை~ 09.00_10.30
குளிகை~ மதியம்~ 12.00~01.30
சூர்யோதயம்~ காலை~06.41
சூர்யாஸ்தமனம்~மாலை~06.15

 

Tags :

Share via