இன்று காலை அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நிலநடுக்கம்

by Editor / 20-01-2024 09:17:35am
இன்று காலை அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இன்று காலை 7.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியை சுற்றி வாழும் மக்கள் சற்று பீதி அடைந்துள்ளனர். கடந்த வாரங்களில் ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டு, சுனாமி அலைகளும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags : இன்று காலை அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நிலநடுக்கம்

Share via