தமிழ்நாடு திமுகவால் தான் தேய்கிறது: அண்ணாமலை

by Staff / 17-02-2024 01:19:50pm
தமிழ்நாடு திமுகவால் தான் தேய்கிறது: அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக சார்பில் இதுவரை யாரிடமும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் வழக்கறிஞர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், 'தமிழ்நாடு திமுகவால் தான் தேய்கிறது என்பது உண்மை. இதைத்தான் நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் பிரச்சாரமாக முன்னெடுக்க உள்ளோம். திமுகவை அப்புறப்படுத்தினால்தான் தமிழகம் வளரும்' என்றார்.
 

 

Tags :

Share via

More stories

Logo