அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மறுநாள் டெல்லி பயணம் எதற்காக? .
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் எதற்காக? அ.தி.மு.க. தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திவரும் மக்களைக்காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை இரண்டு நாள் ஒத்திவைத்து விட்டு முக்கிய பயணமாக டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், துணை குடியரசு தலைவர் சி.பி ராதாகிருஷ்னனையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மறுநாள் டெல்லி பயணம் எதற்காக? .



















