உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: புதின் பேச்சு

by Staff / 26-12-2022 11:47:58am
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: புதின் பேச்சு

உக்ரைன் போர் தொடர்பாக அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் ஆனால் உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் நலனை காக்க ரஷ்யா சரியான பாதையில் செல்வதாகவும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பிளவுப்படுத்த நினைப்பதாகவும் புதின் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories